IDBI வங்கியில் வேலை.. மாதம் ரூ.36,000 சம்பளம்..விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி..!!

 
IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.36,000 சம்பளம்..

IDBI வங்கியில் , எக்ஸிகியூட்டிவ்  பதவிகளுக்கான 1,544  காலிப்பணியிட  அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.  ஆன்லைன் தேர்வு  மூலம்  காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த  வேலைக்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை : IDBI வங்கி

வேலை :  நிர்வாகிகள் ( எக்ஸிகியூட்டிவ் - ஒப்பந்த அடிப்படை )   

காலிப்பணியிடங்கள் : 1544
 
வயது வரம்பு :  எக்ஸிகியூட்டிவ் பணிக்கு  20 முதல் 25 வரை இருக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் வேலை நேரம்

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,000

முதல் ஆண்டில் மாதம் ரூ.29,000/-,
இரண்டாவது ஆண்டில் மாதம் ரூ.31,000/-
மூன்றாம் ஆண்டில் மாதம் ரூ.34,000/-உதவித்தொகை வழங்கப்படும்.  

 9 மாத பயிற்சிக் காலத்தில் - மாதம் ரூ.2,500/- மற்றும் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் காலத்தில் - மாதம் ரூ.10,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி   : ஜூன் 03, 2022

IDBI வங்கியில் 1,544 காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.36,000 சம்பளம்..

விண்ணப்பிக்க கடைசி தேதி  :  ஜூன் 17, 2022

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் (ஆன்லைன் முறையில்) :

பொது பிரிவினர் – ரூ.1,000,
SC\ST\PWD – ரூ.200

 தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு,  ஆவண சரிபார்ப்பு  மற்றும் நேர்க்காணல் , மருத்துவ பரிசோதனை

தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.idbibank.in மூலம் விண்ணப்பிக்கலாம்.