6 மாதங்களில் 15,478 பேர் கைது- காவல்துறை
Nov 19, 2026, 19:35 IST1795097143853
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மூலம் கடந்த 6 மாதங்களில் 10,559 வழக்குகளில் தொடர்புடைய 15,478 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மூலம் கடந்த 6 மாதங்களில் 10,559 வழக்குகளில் தொடர்புடைய 15,478 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. மே 1 - நவ.15 வரை 18,190 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4.85 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்தல் தொடர்பாக ரூ.2.63 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

