இன்று 17 புறநகர் ரயில்கள் ரத்து...தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

 
train

சென்னை வியாசர்பாடி - வில்லிவாக்கம் இடையே இன்று  3 மணி நேரத்துக்கு 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி - வில்லிவாக்கம் இடையே இன்று காலை  10.20 மணி முதல் 1.20 மணி வரை   3 மணி நேரத்துக்கு 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:-

புறப்படும் நேரம் : காலை 9.55 மணி - சென்னை கடற்கரை- திருவள்ளூர் ரயில்

புறப்படும் நேரம் :காலை 10.05 மணி- சென்னை கட ற்கரை- பட்டாபிராம் ரயில்

புறப்படும் நேரம் : காலை 10.15 மணி- மூர் மார்க்கெட்- ஆவடி ரயில்

train
புறப்படும் நேரம் :  காலை 10.30 மணி- மூர் மார்க்கெட் - கடம்பத்தூர் ரயில்

புறப்படும் நேரம் : காலை 10.45 மணி-  மூர் மார்க்கெட்-ஆவடி ரயில் 

புறப்படும் நேரம் : காலை 11மணி- மூர் மார்க்கெட்- அரக்கோணம் ரயில்

புறப்படும் நேரம் : காலை 11.15 மணி- மூர் மார்க்கெட்-பட்டாபிராம் ரயில்

train

புறப்படும் நேரம் :  காலை 11.05 மணி-சென்னை கடற்கரை-ஆவடி ரயில்

புறப்படும் நேரம் : காலை 11.30 மணி-மூர் மார்க்கெட்-திருவள்ளூர் ரயில்

புறப்படும் நேரம் : காலை 11.45 மணி-மூர் மார்க்கெட்- திருத்தணி ரயில்

புறப்படும் நேரம் : மதியம் 12 மணி- மூர் மார்க்கெட்-திருவள்ளூர் ரயில் 

புறப்படும் நேரம் : மேலும் மதியம் 12.10 மணி- மூர் மார்க்கெட்- கடம்பத்தூர் ரயில் 

tn

புறப்படும் நேரம் : மதியம் 12.10 மணி-சென்னை கடற்கரை- திருத்தணி ரயில்

 புறப்படும் நேரம் : மதியம் 12.20 மணி-மூர் மார்க்கெட்- பட்டாபிராம் ரயில் 

 புறப்படும் நேரம் : மதியம் 12.35 மணி-மூர் மார்க்கெட்- ஆவடி ரயில் 

புறப்படும் நேரம் : மதியம் 12.50 மணி- மூர் மார்க்கெட் - அரக்கோணம் ரயில் 

புறப்படும் நேரம் : மதியம் 1 மணி-மூர் மார்க்கெட்- திருவள்ளூர் ரயில்