#Breaking தமிழகத்தில் 11 மணி நேர நிலவரப்படி 24.37% வாக்குப்பதிவு!!

 
tn

மக்களவை தேர்தலில்  காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37%வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில்  நின்று வாக்களித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.
election

இந்நிலையில் மக்களவை தேர்தலில்  காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் 

5

✦ கடலூர் - 24.72% 

✦ தேனி - 25.75% 

✦ திருச்சி -  22.77%

✦ மயிலாடுதுறை -  23.01% 

✦ சேலம் - 28.57%

✦ கிருஷ்ணகிரி - 27.58%

✦ வேலூர் - 23.46%

 

election


✦ சிதம்பரம்‌ -  23.46 %

✦ கரூர் - 28.88 %

✦ ராமநாதபுரம் - 25:92%

✦ ஈரோடு - 28. 29%

✦ ஆரணி - 26.3%

✦ மதுரை -  22.5%

✦ நீலகிரி -  21.69%