கால்நடை மருத்துவ படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

 
tn

கால்நடை மருத்துவ படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ttn

இளநிலை பட்டப்படிப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தலைவர் சேர்க்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாகானவர் சேர்க்கைக்கான விண்ண ப்பங்கள் (online applications), பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் இன்று  காலை 10.00 மணி முதல் வருகிற 25ஆம் தேதி மாலை 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

college reopen

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIS) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்பீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை நடிபim.tinuatin என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது