திமுக நிர்வாகி ஏ.வி.சாரதி வீடு உள்ளிட்ட 28 இடங்களில் ரெய்டு

 
av

திமுக நிர்வாகியும் தொழிலதிபருமானவர் ஏ.வி. சாரதி. இவரது  வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, ஆற்காடு, வேலூர் என்று மொத்தம் 28 இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.

avs

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏப.வி.சாரதி.   திமுக நிர்வாகியும் பிரபல தொழிலதிபருமான இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   ஏவி சாரதியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சென்னை, வேலூர், ஆற்காடு உள்ளிட்ட 28 இடங்களில் இந்த சோதனை நடந்து  பெறுகிறது.

 அதிமுகவில் மாவட்ட வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து தற்போது திமுகவில் இணைந்தவர்  ஏ.வி. சாரதி.   இவரது  வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருவதால் ராணிப்பேட்டை திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.