தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 600 அதிகரிப்பு..

 
gold


திபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில், தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து  ஒரு சவரன் ரூ. 37,920க்கு விற்பனையாகிறது.

பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தங்கம்,தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான ஆசைகள் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

தங்கம் விலை சரிவு

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்ள்ளது. ரூ.4.740-க்கு விற்பனைசெய்யப்பட்டுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம்  வாங்குவதர்க்கு அதிகரித்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 சதவீதம் உயர்ந்து ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.