அஜித் ரசிகர்கள் அளித்த புகைப்படத்தில் தவெக தலைவர் விஜய் கையெழுத்து போட்ட வீடியோ..!

 
1 1

அஜித் ரசிகர்கள் அளித்த புகைப்படத்தில் தவெக தலைவர் விஜய் கையெழுத்து போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நாமக்கல்லில் இன்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில், திருச்சியில் இருந்து வழிநெடுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். காத்திருந்த தொண்டர்கள் விஜய், அஜித் சேர்ந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' படத்தின் புகைப்படத்தை விஜய்யிடம் கொடுத்துள்ளனர்.

அதில் கையெழுத்திட்டு விஜய் தொண்டர்களிடம் கொடுத்துள்ளார்.