நடிகை அதிதி முகர்ஜி காலமானார்..!

 
Q Q

மராத்தி-இந்தி நாடக மற்றும் திரைப்பட நடிகை அதிதி முகர்ஜி காலமானார்.

நடிகை அதிதி முகர்ஜி, நொய்டாவில் அவர் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இளம் வயதிலேயே பல நாடக மேடைகளில் தனது நடிப்பால் பாலிவுட் பட வாய்ப்பைப் பெற்ற நிலையில், பெரிய திரையில் இடம் பெறாமலேயே அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. இயக்குநர் அரவிந்த் கவுர் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்குத் தீவிர இரங்கல் தெரிவித்துள்ளனர்.