#BREAKING அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஈபிஎஸ்
Updated: Mar 20, 2024, 10:06 IST1710909388399
மக்களவை தேர்தலையொட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
- சென்னை வடக்கு - ராயபுரம் மனோ
- சென்னை தெற்கு - ஜெயவர்தன்
- காஞ்சிபுரம் - ராஜசேகர்
- அரக்கோணம் - விஜயன்
- கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
- தென் சென்னை- ஜெயவர்தன்
- சேலம் - விக்னேஷ்
- தேனி - நாராயணசாமி
- ஆரணி - கஜேந்திரன்
- விழுப்புரம் - பாக்யராஜ்
- சேலம்- விக்னேஷ்
- நாமக்கல் - கவிமணி
- ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
- மதுரை - சரவணன்
- சிதம்பரம் - சந்திரஹாசன்
- ராமநாதபுரம் - ஜெயப்பெருமாள்