#JUST IN : தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறையா? - அரசு விளக்கம்!
Updated: Nov 28, 2025, 22:19 IST1764348543400
டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், பல மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டித்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
என்பது தவறான தகவல் என்று அரசு தரப்பு தற்பொது விளக்கம் அளித்துள்ளத.
மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.


