ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸில் பொறுப்பு

 
tn

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக  பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 

tn

சென்னையை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் எழுத்தாளர், முதலீட்டாளர், மற்றும் ஆலோசகர் என்ன பன்முகத்தன்மை கொண்டவர், இவர் youtube சேனல்களில் பொருளாதாரம் தொடர்பான உரைகளில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக மாறி உள்ளார்.

tj

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள  திரு  
@anand_srini

 அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் துறை சார்பாக பணி சிறக்க எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.