புதுவையிலும் தவெக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் - புஸ்ஸி ஆனந்த்..!
புதுச்சேரி தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலில் உரையாற்றினார் அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
பல வருடங்கள் கழித்து புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார் நம் தலைவர் தளபதி.. உங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. புதுவையிலும் கண்டிப்பாக தவெக ஆட்சி அமையும்.
புதுச்சேரியில் 2026-ல் நிச்சயம் தவெக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று (டிச., 09) பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார். தமிழகத்தில் எல்லாவற்றுக்கும் சிக்கல். காற்றை அடைத்து வைக்க முடியுமா? விஜய்யை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தவெக தொண்டர்கள் அடுத்த 3 மாதம் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பல வருடங்கள் கழித்து புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார் நம் தலைவர் தளபதி.. உங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. புதுவையிலும் கண்டிப்பாக தவெக ஆட்சி அமையும் - புஸ்ஸி ஆனந்த் #Pudhucherry #Vijay #TVK #TVKVijay #Police #Crowd #BussyAnand #Newstamil #Newstamil24x7 pic.twitter.com/0Pi4K1GHO3
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) December 9, 2025