தவெக மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிப்பு

 
ச் ச்

மதுரை, பாரபத்தியில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள தவெக  மாநில மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் வழங்குவதற்காக  5 லட்சம் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Image
மதுரை, பாரபத்தியில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள தவெக மாநில மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 ஒருங்கிணைப்பு குழுக்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.