| துறைகள் |
Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) |
| காலியிடங்கள் |
88 |
| பணிகள் |
Deputy Manager, Process Assistant Grade-I |
| விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி |
31.08.2025 |
| பணியிடம் |
இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.brbnmpl.co.in/careers/ |
| பதவியின் பெயர் |
காலியிடங்கள் |
| Deputy Manager |
24 |
| Process Assistant Grade-I (Trainee) |
64 |
கல்வித் தகுதி
| பதவியின் பெயர் |
கல்வித் தகுதி |
| Deputy Manager |
B.E/B.Tech, முதுகலை பட்டம் (Master Degree), அல்லது முதுகலை டிப்ளோமா (Post Graduate Diploma) பெற்றிருக்க வேண்டும். |
| Process Assistant Grade-I (Trainee) |
ITI அல்லது டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். |
வயது வரம்பு
| பதவியின் பெயர் |
வயது வரம்பு |
| Deputy Manager |
21 முதல் 31 வயது வரை. |
| Process Assistant Grade-I (Trainee) |
18 முதல் 28 வயது வரை. |
வயது தளர்வு
- OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
- SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் |
சம்பளம் |
| Deputy Manager |
மாதம் Rs.88,638/- சம்பளம் வழங்கப்படும். |
| Process Assistant Grade-I (Trainee) |
மாதம் Rs.24,500/- சம்பளம் வழங்கப்படும். |
தேர்வு செயல்முறை
பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு (Written Examination) மற்றும் திறன் தேர்வு (Skill Test) / நேர்காணல் (Personal Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ ST/ PwBD/ Women/ Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 600/-
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.08.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2025
எப்படி விண்ணப்பிப்பது:
பணம் அச்சடிக்கும் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரபூர்வ இணையதளமான www.brbnmpl.co.in-க்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, 10.08.2025 முதல் 31.08.2025-க்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், முழுமையான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்ப்பது மிகவும் முக்கியம். அதில் விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்..