"ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கங்கள்" - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!!

 
stalin stalin

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன

1500 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. சாப்ளே எட்டு நிமிடம் 19 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். நான்கு நிமிடம் 12.74 வினாடிகளில் பெண்கள் பிரிவில் 1500 மீட்டர் பெண்கள் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டம் பெண்கள் பிரிவில் ஹர்மிலா பைன்ஸ் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ள நிலையில் ஆண்கள் பிரிவில் அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன.1500 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 

stalin

சாப்ளே 8 நிமிடம் 19 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். 4 நிமிடம் 12.74 வினாடிகளில் பெண்கள் பிரிவில் 1500 மீட்டர் பெண்கள் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டம் பெண்கள் பிரிவில் ஹர்மிலா பைன்ஸ் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ள நிலையில் ஆண்கள் பிரிவில் அஜய்குமார் சரோஜ் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல் ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் ட்ராப் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டின் பிரித்விராஜ் தொண்டைமான், ஜோரவர் சிங், கினான் சென்னை ஆகியோர் அடங்கிய குழு தங்கப்பதக்கம் வென்றது.




இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் , #AsianGames2023 இல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியதற்காக, நமது தமிழகத்தைச் சேர்ந்த  பிரித்விராஜ் தொண்டைமான் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தின் மற்றொரு திறமையான ராம்குமார் ராமநாதனுக்கு பாராட்டுக்கள். மகளிர் ஸ்குவாஷில் வெண்கலப் பதக்கம் வென்ற எங்கள் சொந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பள்ளிக்கல் ஆகியோரையும் நான் வாழ்த்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.