பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் – சபாநாயகர் அப்பாவு..!

 
1

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம் நேற்று  துவங்கியது. இதில் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் என தெரிவித்தார்.
இன்று மற்றும் நாளை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அப்பாவு தெரிவித்தனர்