திருப்பதியில் கெனிஷாவுடன் ரவி மோகன் சாமி தரிசனம்

 
திருப்பதியில் தோழியுடன் ரவி மோகன் திருப்பதியில் தோழியுடன் ரவி மோகன்

பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன், திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரவிமோகன் தனது தோழி பாடகி கெனிஷாவுடன்  வி.ஐ.பி. சேவையில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ரவிமோகன் எப்போதும் மன அமைதி, நிம்மதிக்காகவும் எனது மகன்கள், அப்பா அனைவருக்காகவும் புதிய தயாரிக்கப்படுவதால் அதற்காகவும்  வேண்டிகொண்டேன். பொங்கலுக்கு  பராசக்தி, அடுத்து சீனி உள்ளிட்ட அடுத்தடுத்து படம் வெளியாகிறது என்றார்.