தீர்க்கதரிசி பாரதியாரின் தேசப் பற்றினைப் போற்றிடுவோம் - ஓபிஎஸ்

 
Ops

சுப்பிரமணிய பாரதி விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

rb

தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.[சான்று தேவை] பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.


இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் , இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.  அவரின் அர்ப்பணிப்பு என்றென்றும் போற்றத்தக்கது. என்று குறிப்பிட்டுள்ளார்.