#BIG NEWS : தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறை உயர்வு..!

 
Q Q

தங்கத்தின் விலை இன்று காலை ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனையான நிலையில், மாலையில் ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.