#BJP தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

 
Bjp list new Bjp list new

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

நீலகிரி: L முருகன்

கன்னியாகுமாரி :பொன் ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னையிலும், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும் போட்டி.

மத்திய சென்னை: வினோஜ் பி செல்வம்