மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

 
metro

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

metro

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்திய சிறப்பு படை போலீசார்நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடித்துள்ளனர். 

metro

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.