#BREAKING : வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை ?

 
1

வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை என தகவல் வெளியானது . இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.உண்மை என்னாவென்றால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடையாது. 

  • புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை 
  • மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 5-வது வாரம் என்பதால் வேலை நாள் 
  • 31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது.வங்கிகள் செயல்பட்டாலும், பரிவர்த்தனைகள் நடக்காது. 
  • ஏப்ரல் 1-ந்தேதி வங்கிகள் செயல்பட்டாலும் இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது.

இதன் மூலம் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்னும் செய்தி நம்ப வேண்டாம் என கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. இந்த வாரம் சனிக்கிழமை வேலை நாள் என்பதால் மக்கள் தங்களின் வாங்கி வேலைகளை செய்து கொள்ளலாம் அதன் பின் செவ்வாய்க்கிழமை தான் வங்கிகள் செயல்படும் .