#BREAKING திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்..
Aug 13, 2025, 10:30 IST1755061223292
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.பியும், தற்போது அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.


