#BREAKING : பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டோம் - ஒபிஎஸ் அறிவிப்பு..!
Jul 31, 2025, 13:53 IST1753950196620
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகல் ஓபிஎஸ் தலைமையிலான குழு அறிவிப்புபா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்; முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது; முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு.
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக- அதிமுக கூட்டணி அமைந்ததை அடுத்து, ஓபிஎஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், விஜய்யுடன் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.


