#BREAKING : ராமதாஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்…!

 
W W
ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். முன்னதாக செயல் தலைவர் பதவியில் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். அதேசமயம் அன்புமணி உடன் சேர்ந்து செயல்பட்டு வரும் 10 பேரை மன்னிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.