#BREAKING : ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்!
Sep 8, 2025, 12:19 IST1757314157164
ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.
உதயகுமார் தயார் மீனாள் அம்மாள் (74) உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆர்பி.உதயகுமாருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


