#BREAKING : சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!
Dec 3, 2025, 19:53 IST1764771822944
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (04.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.


