#BREAKING மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
Sep 7, 2026, 17:55 IST1788783942426
தமிழ்நாட்டின் மதுராந்தகம் & தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.
தமிழ்நாட்டின் மதுராந்தகம் & தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு மற்றும் அக்டோபர் 9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

