"பிப் 25-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்" - அண்ணாமலை பேட்டி

 
tn

வரும் 25ம் தேதி பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Annamalai

இந்நிலையில்  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, வரும் 25ம் தேதி பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நிறைவு விழாவில் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். அதன் பிறகு தென் மாவட்டங்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருவார்.

Annamalai

கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  பாஜகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்பது வரும் 11ம் தேதி தெரியும்; தமிழ்நாட்டை பொறுத்தவரை எப்போது வேண்டுமானலும் கூட்டணி மாறும் என்றார்.