தங்கம் வாங்க நல்ல நேரம்! விலை அதிரடி குறைவு

 
தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம்  சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

gold

இந்த வாரம் தொடங்யதில் இருந்து அதிகரித்து கொண்டே இருந்த தங்கம் விலை, இன்று சற்று  குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,875-க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.55,000- க்கு விற்பனையாகிறது. 


சென்னையில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 97.75.-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.97,750-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.