#BREAKING புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை

 
gold gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 85 ஆயிரத்தை தாண்டியது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் - ரூ. 10,640 ஒரு சவரன் - ரூ. 85,120 ஆக விற்பனை செய்யபடுகிறது.