சென்னை மாநகராட்சி பட்ஜெட் - 255 பள்ளிகளில் சிசிடிவி பொருத்த ரூ.7.64 கோடி ஒதுக்கீடு

 
tn

சென்னை மாநகராட்சியில்  2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை  தாக்கல் செய்தார் மேயர் பிரியா.

  • சென்னை மாநகராட்சி பட்ஜெட் - 255 பள்ளிகளில் சிசிடிவி பொருத்த ரூ.7.64 கோடி ஒதுக்கீடு
  • 2024-25ஆம் நிதியாண்டில் 255 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தலா 4 சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பட்ஜெட்டில் ரூ.7.64 கோடி நிதி ஒதுக்கீடு

Priya

  • சென்னை மாநகராட்சி பட்ஜெட் - மாணவர்களுக்கு ஷூ, ஷாக்ஸ் 
  • 2024-25 ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணி (Shoes), 2 ஜோடி காலுறை (Socks) வழங்கப்படும்.
  • மாணவர்களுக்கு ஷூ, ஷாக்ஸ் வழங்குவதற்கு சென்னை பட்ஜெட்டில் ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு

corporation

  • மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ.47.25 லட்சம் 
  • சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் ஒதுக்கீடு
  • சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த ஒரு மண்டலத்திற்கு கூடுதலாக 5 தற்காலிகப் பணியாளர்கள் :சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1.16 கோடி ஒதுக்கீடு
  • 200 வார்டுகளிலும் பெண்களுக்கான  "EmpowHER உடற்பயிற்சி கூடம்" அமைக்க சென்னை பட்ஜெட்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு