`ரவுடி பேபி' சூர்யா மீது பரபரப்பு புகார்
தென்காசி ஐடி மூக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி கடையில் டீ கப்பை திருடியதாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது கடையின் உரிமையாளர் பார்த்திபன் தென்காசி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
தென்காசி ஐடி முக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி கடையில் டீ கப்பை திருடியதாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது கடையின் உரிமையாளர் பார்த்திபன் தென்காசி எஸ்பியிடம் புகார் pic.twitter.com/Vvh7m0pB3s
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) December 22, 2025
தென்காசி ஐடி மூக்கு பகுதியில் உள்ள நெல்லை கருப்பட்டி காபி கடையில் டீ கப்பை திருடியதாக இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது கடையின் உரிமையாளர் பார்த்திபன் தென்காசி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். டீக்கடையில் டீ கப்பை திருடி சென்றதோடு, விபத்தை ஏற்படுத்தும் விதமாக டீ குடித்து கொண்டே கார் ஓட்டியதை ரீல்ஸாக வெளியிட்டுள்ளார் ரவுடி பேபி சூர்யா. யூடியூபர் `ரவுடி பேபி' சூர்யா மற்றும் அவரது கணவர் சிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளரிடம்
கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


