கிரிக்கெட் லெஜெண்ட் பிரகாஷ் பண்டாரி காலமானார்..!!
Nov 22, 2025, 18:55 IST1763817930201
கிரிக்கெட், கோல்ஃப் உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்கிய லெஜெண்ட் பிரகாஷ் பண்டாரி (90) காலமானார். டெல்லியில் இருந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.
பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய இவரது சாதனையை போற்றும் வகையில், இன்று (நவ.22) டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.


