#Breaking திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

 
tn

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

tn

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

  1. ஸ்ரீ பெரும்பதூர் - டி.ஆர். பாலு 
  2. தூத்துக்குடி - கனிமொழி 
  3. நீலகிரி தனி தொகுதி - ஆ ராசா 
  4. மத்திய சென்னை - தயாநிதிமாறன் 
  5. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் 
  6. வடசென்னை - கலாநிதி வீராச்சாமி 
  7. தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் 
  8. காஞ்சிபுரம் தனித் தொகுதி - செல்வம் 
  9. வேலூர் - கதிர் ஆனந்த் 
  10.  தருமபுரி - வழக்கறிஞர் மணி 
  11. திருவண்ணாமலை - சி என் அண்ணாதுரை 
  12. ஆரணி - தரணி வேந்தன் 
  13. கள்ளக்குறிச்சி - மலையரசன் 
  14. சேலம் - டி எம் செல்வகணபதி
  15.  ஈரோடு - பிரகாஷ் 
  16. கோவை - கணபதி பி ராஜ்குமார் 
  17. பொள்ளாச்சி ஈஸ்வரசாமி 
  18. பெரம்பலூர் அருண் நேரு 
  19. தஞ்சாவூர் -  முரசொலி
  20.  தேனி - தங்க தமிழ்ச்செல்வன் 
  21. தென்காசி தனித்தொகுதி -  டாக்டர் ராணி