#BREAKING அக்.1ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

 
arivalayam

 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

duraimurugan

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  திமுக தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.  

duraimurugan

ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு காணொலி  காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.