நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட திமுக எம்.பி.,

 
tt tt

நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக திமுக எம்.பி., அப்துல்லா குற்றச்சாட்டியுள்ளார்.

tt

நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் நேற்று  பங்கேற்க சென்ற போது CISF காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாக திமுக மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

tt

இதுதொடர்பாக CISF காவலர்கள் மீது நடவடிக்கை கோரி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எம்.எம்.அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.