பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை

 
ep

பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார்.

EPS

மக்களவை தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

eps

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு அதிமுக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பூத் கமிட்டிகள்  அமைப்பது, இளைஞர் இளம் பெண்கள், பாசறைகளை ஏற்படுத்து தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.