மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது செப்டம்பர் மாதம் முதலே  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்று திடீரென தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5,560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.