உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

gold

சென்னையில்  தங்கத்தின் விலை  தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நேற்று முன்தினம் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 45,400க்கு விற்பனையாகிறது. அத்துடன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 5,675க்கும் விற்பனையாகிறது. நேற்று  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. கிராம் ஒன்றிற்கு ரூ. 20 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் 5,655க்கும் , ஒரு சவரன்  45,240க்கும் விற்பனையாகிறது.

gold
இந்நிலையில்  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.88,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.