#BREAKING தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,560 உயர்வு

 
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது..

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,180ஆக அதிகரித்துள்ளது.

gold

இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து விற்பனையானது. அதாவது கிராமுக்கு ரூபாய் 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030 க்கும், ஒரு சவரன் ரூ.1,12,240 க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ஒரு கிராம் ரூபாய் 280 க்கும், ஒரு கிலோ ரூ 2,80,000 க்கும் விற்பனையானது.

இந்நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.