தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்(

 
Q Q

இன்று (செப் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.81,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,210க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வார தொடக்கத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்து நகை ப்பிரியர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.