மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. 

gold

சர்வதேச சந்தை விலை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.

gold
அதேபோல் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,535 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,280 ஆகவும் விற்பனையாகிறது. இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹80 உயர்ந்து ₹44,360க்கும், கிராம் ₹5,545க்கும் விற்பனையாகிறது.