திமுகவின் அளப்பறிய சாதனைகள்! 1 ரூபாய்க்கு அரிசி முதல் காலை சிற்றுண்டித் திட்டம் வரை…
Updated: Sep 15, 2024, 09:09 IST1726371554693
மக்களின் நம்பிக்கையை பெறவும், ஒரு திட்டத்தை வித்திட்டு தொடரவும் பிரச்சாரம் செய்தால் மட்டும் போதாது அதற்காக போராட வேண்டும் என்பதை நன்கு அறிந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதன்பின் முதல்வராக பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கருணாநிதியின் வழியே பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறார்.
சாதனைகள்:
-
மனிதர்களை மனிதர்களே இழுத்து செல்லும் கை ரிக்ஷா ஒழிப்பு திட்டம்
-
தமிழக முதலமைச்சர்கள் சுதந்திர மற்றும் குடியரசு தினத்தன்று கொடியேற்றலாம்
-
அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து
-
நில உச்சவரம்பு சட்டம்
-
விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம்
-
உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
-
விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி
-
கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை
-
சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம்
-
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு
-
சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்
-
ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டம்
-
அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு
-
மினி பஸ்கள் இயக்கும் திட்டம்
-
சமத்துவபுர குடியிருப்புகள்
-
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம்
-
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
-
இலவச கலர் டிவி வழங்கும் திட்டம்
-
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தோற்றம்
-
கலப்பு திருமணம் செய்யும் தம்பதியருக்கு தங்க விருதுகள்
-
விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே பரிவர்த்தனைகளை எளிதாக்க உழவர் சந்தைகள்
-
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்
-
குடிசை இல்லா தமிழ்நாட்டுக்கு குடிசை மாற்று வாரியம்
-
பெண்களுக்காக சிறு தொழில் கடன் திட்டம்
-
ஆதி திராவிடர்களுக்கான இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம்
-
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உருவாக்கம்
-
மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் மின் இணைப்பு வேண்டும்
-
அரசுப் பேருந்து நிறுவனங்கள் தொடக்கம்
-
சிப்காட் என்ற தொழில் பேட்டை உருவாக்கம்
-
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்
-
தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம்
-
அவசர ஆம்புலன்ஸ் 108 திட்டம்
-
நலிவடைந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி
-
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை
-
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பள்ளிகள்
-
பணி நேரத்தில் உயிரிழப்போர் குடும்பத்துக்கு ரூ.50,000 உதவி
-
விவசாயத்துக்கு இலவச மின்சாரம்
-
நெல் கொள்முதல் திட்டம்
-
டைடல் பார்க் போன்ற தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கம்
-
சாலைகளின் தரம் உயர்த்தப்பட்டது
-
கைத்தறி நெசவாளர்கள்,விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
-
3,226 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றம்
-
போக்குவரத்துத் தொழிலாளர் ஓய்வூதியம்
-
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை
-
1,046 பெரிய பாலங்கள் 3,800 சிறிய பாலங்கள் திறப்பு
-
இஸ்லாமியாருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு
-
179 கோடி ரூபாய் செலவில் சென்னையில் "அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்
-
8,30,495 ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனை
-
20 ஏக்கர் பரப்பளவில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா
-
மெட்ரோ ரயில் திட்டம்
-
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம்
-
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
-
பள்ளி மாணவர்களுக்கு கட்டண விலக்கு
-
கட்டாய மத மாற்றத் தடை சட்டம் ரத்து
-
மகளிருக்கு ரூ1000/- உரிமைத்தொகை அறிவிப்பு
-
அனைத்து சாதியினரும் கோயிலில் அர்ச்சகராகலாம்
-
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
-
மக்களைத் தேடி மருத்துவம்
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
-
தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து
-
முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கட்டண சலுகை
-
கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
-
மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி
-
10-ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம்
-
பிளஸ் டூ வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகம்
-
அரசு அலுவலகங்களில் கணினி தொழில்நுட்பம்
-
அனைத்து கல்லூரி படிப்பிலும் கணினி அறிமுகம்
-
உலக செம்மொழி மாநாடு
-
ராணிப்பேட்டை தொழில் வளாகம்
-
சேலம் எஃகு தொழிற்சாலை
-
தமிழ் கட்டாயப் பாடம்
-
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்
-
‘கண்ணொளி’ திட்டத்தின் மூலம், இலவச கண் சிகிச்சை முகாம்
-
பிச்சைககாரர்களுக்கென்று மறுவாழ்வு மையம்
-
சரியான வாடகை உள்ளிட்ட அம்சங்களை கொண்ட குடியிருப்பு சட்டம் உருவாக்கம்
-
காவல்துறை ஆணையம் உருவாக்கம்
-
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென தனியாக துறைகள்
-
உழைப்பாளர்கள் தினமான மே 1ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை
-
தமிழ்நாட்டில் முதல் விவசாய கல்லூரி தொடக்கம்
-
அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம்
-
கோயில்களில் குழந்தைகளுக்கான ‘கருணை இல்லம்’
-
நில விற்பனை வரையறை சட்டம்
-
பூம்புகார் கப்பல் நிறுவனத்தை உருவாக்கம்
-
அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 % இடஒதுக்கீடு
-
விதவைப் பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம்
-
கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி திட்டம்
-
கூட்டுறவு தேர்தல் முறை அறிமுகம்
-
மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என மாற்றம்
-
உழவர் சந்தை திட்டம் அறிமுகம்
-
மருத்துவக் காப்பீடு திட்டம்
-
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கம்
-
விவசாய, பொதுக்கூலி வேலை செய்வோருக்கு நல வாரியம்
-
அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம்
-
தமிழ்நாட்டில் 42 அணைகளை கட்டியவர் கருணாநிதி
-
பயிர்க் கடன் வட்டி விகிதம் குறைப்பு
-
ஆதி திராவிடர்களுக்கான இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம்
-
சுற்றுலா வளர்ச்சி கழகம் உருவாக்கம்
-
விவசாயிகளின் 7000 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி
-
தனியார் வசம் இருந்த பேருந்து தடங்கள் அரசுடமை
-
கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச மதிப்பெண் குறைப்பு