பக்ரீத் பண்டிகை - அண்ணாமலை வாழ்த்து!!

 
annamalai annamalai

பக்ரீத் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். 

bakrid

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு,  தமிழக பாஜக சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 

கருணையும் ஈகையும் வலியுறுத்தும் பக்ரீத் பெருநாளில், மக்களிடையே சகோதரத்துவமும், அமைதியும், மனித நேயமும் நிலவவும், அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.