சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம்!!

 
tn

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம், வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

water

சென்னைக் குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் 10.06.2023 (சனிக்கிழமை) அன்று குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறும். சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டங்கள் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான குறை தீர்க்கும் கூட்டம் 10.06.2023 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

chennai water

குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் பகுதி அலுவலகங்கள் விபரம்:
பகுதி அலுவலகம்-1 திருவொற்றியூர்
பகுதி அலுவலகம்-2  மணலி
பகுதி அலுவலகம்-3  - மாதவரம்
பகுதி அலுவலகம் 4 தண்டையார்பேட்டை
 பகுதி அலுவலகம்-5 இராயபுரம்

metro water

பகுதி அலுவலகம்-6 திரு.வி.க.நகர்
பகுதி அலுவலகம்-7 அம்பத்தூர்
பகுதி அலுவலகம்-8 அண்ணா நகர்
பகுதி அலுவலகம்-9 தேனாம்பேட்டை
பகுதி அலுவலகம்-10 கோடம்பாக்கம்

chennai water

பகுதி அலுவலகம்-11 வளசரவாக்கம்
பகுதி அலுவலகம்-12 ஆலந்தூர்
பகுதி அலுவலகம்-13 அடையாறு
பகுதி அலுவலகம்-14 பெருங்குடி
பகுதி அலுவலகம்-15 சோழிங்கநல்லூர்