மக்களே இன்னும் பொங்கல் பரிசு வாங்கவில்லையா..? உடனே கடைக்கு போங்க..! இன்று தான் கடைசி நாள்..!
பொங்கல் பரிசுத் தொகுப்பகா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு ரொக்கமாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசு ரேஷன் அட்டைதார்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.3,000 ரொக்க வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசு ரேஷன் அட்டைதார்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.3,000 ரொக்க வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. நேற்று (ஜனவரி 10) வரை 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டடாக தமிழக அரசு கூறியுள்ளது.
ஜனவரி 10 வரை 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டடாக தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று ஜனவரி 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதாவது பொங்கல் பரிசு வாங்க இன்று தான் கடைசி நாள்.அதுவே வெளியூர்களில் இருப்பவர்களுக்காக நாளை ஜனவரி 14ஆம் தேதி அன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


