சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

 
rain school rain school

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (7-12-2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாததன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

school leave

இந்நிலையில்  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (7-12-2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்தது.