நீங்கள் இதை செய்தால் நாங்கள் ஒரு மாதத்துக்கு இலவசமாக பீர் தருவோம்..!

 
1 1

அமெரிக்காவில் நடந்து வரும் வெளிநாட்டவர் குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க மக்களுக்கு சமீபத்தில் ஒரு சலுகையை 'ஓல்டு ஸ்டேட் சலுான்' என்ற மதுபான கடை அறிவித்துள்ளது.

இச்சலுகை குறித்து கடையின் சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
 

இடஹோவில் உள்ள ஒரு சட்டவிரோத குடியேறியை, ஐ.சி.இ., எனப்படும் அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் அடையாளம் காண்பித்து, நாடு கடத்த உதவினால், அவர்களுக்கு ஓல்டு ஸ்டேட் சலுானில் ஒரு மாதம் இலவச பீர் வழங்கப்படும்.
 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.